"ஆளுமை:சுப்பிரமணியம், வேலாயுதம் (கலைஞர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பிரமணியம், வேலாயுதம் (1953.12.10 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். கே. பரமு, என். ஆர். சின்னராசா, எம். பழனிவேல் ஆகியோரிடம் இவர் தவில் இசைக் கலையைப் பயின்றார். இவர் 1964ஆம் ஆண்டிலிருந்து ஆலய உற்சவங்களின் போது தவில் வாசித்ததுடன் பல மாணவர்களையும் இத் துறை சார்பாக உருவாக்கியுள்ளார். இவரது சேவைக்காக ''லயஞான மணி'' எனும் பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.  
+
சுப்பிரமணியம், வேலாயுதம் (1953.12.10 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். இவர் கே. பரமு, என். ஆர். சின்னராசா, எம். பழனிவேல் ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1964 ஆம் ஆண்டிலிருந்து ஆலய உற்சவங்களின் போது தவில் வாசிப்பதுடன் தவிலிசையைப் பயிற்றுவித்தும் வந்தார். இவரது கலைச்சேவைக்காக ''லயஞான மணி'' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|95}}
 
{{வளம்|15444|95}}

22:44, 23 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
தந்தை வேலாயுதம்
பிறப்பு 1953.12.10
ஊர் நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், வேலாயுதம் (1953.12.10 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். இவர் கே. பரமு, என். ஆர். சின்னராசா, எம். பழனிவேல் ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1964 ஆம் ஆண்டிலிருந்து ஆலய உற்சவங்களின் போது தவில் வாசிப்பதுடன் தவிலிசையைப் பயிற்றுவித்தும் வந்தார். இவரது கலைச்சேவைக்காக லயஞான மணி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 95