"ஆளுமை:சுப்பிரமணியம், வீரகத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பிரமணியம், வீரகத்தி (1948.01.27 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை வீரகத்தி. இவர் கரவெட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். இந்தியாவில் அச்சுக் கலை நுட்பங்கள் தொடர்பான 03 ஆண்டுக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தவரான இவர் 1964இலிருந்து வீரகேசரி நிறுவனத்தின் வெளியீடுகளான ஜோதி, மித்திரன், வீரகேசரி ஆகிய வாரபத்திரிகைகளில் நீண்ட காலம் ஓவியம் வரைந்து வந்ததோடு பகுதிநேரமாக முபு இண்ட்ரீஸ் நிறுவனத்தில் சினிமா போஸ்டர்களை வரையும் பணியையும் செய்து வந்தார். ஓவியத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் இவரது திறமைக்காக ''கலைவாரிதி'' எனும் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
சுப்பிரமணியம், வீரகத்தி (1948.01.27 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை வீரகத்தி. இவர் கரவெட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். இந்தியாவில் அச்சுக்கலை நுட்பங்கள் தொடர்பான 03 ஆண்டுக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தவரான இவர், 1964 இலிருந்து வீரகேசரி நிறுவனத்தின் வெளியீடுகளான ஜோதி, மித்திரன், வீரகேசரி ஆகிய வாரப்பத்திரிகைகளில் நீண்ட காலம் ஓவியம் வரைந்து வந்ததோடு பகுதி நேரமாக முபு இண்ட்ரீஸ் நிறுவனத்தில் சினிமா போஸ்டர்களை வரையும் பணியையும் செய்து வந்தார். இவர் ஓவியத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகின்றார். இவரது திறமைக்காகக் கலைவாரிதிப் பட்டம் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|5973|154}}
 
{{வளம்|5973|154}}

05:42, 23 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
தந்தை வீரகத்தி
பிறப்பு 1948.01.27
ஊர் கரவெட்டி
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், வீரகத்தி (1948.01.27 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை வீரகத்தி. இவர் கரவெட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். இந்தியாவில் அச்சுக்கலை நுட்பங்கள் தொடர்பான 03 ஆண்டுக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தவரான இவர், 1964 இலிருந்து வீரகேசரி நிறுவனத்தின் வெளியீடுகளான ஜோதி, மித்திரன், வீரகேசரி ஆகிய வாரப்பத்திரிகைகளில் நீண்ட காலம் ஓவியம் வரைந்து வந்ததோடு பகுதி நேரமாக முபு இண்ட்ரீஸ் நிறுவனத்தில் சினிமா போஸ்டர்களை வரையும் பணியையும் செய்து வந்தார். இவர் ஓவியத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகின்றார். இவரது திறமைக்காகக் கலைவாரிதிப் பட்டம் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 154