"ஆளுமை:சிவயோகராணி, கதிரவேலு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவயோகராணி கதிரவேலு|
+
பெயர்=சிவயோகராணி, கதிரவேலு|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவயோகராணி கதிரவேலு (1952.02.17 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த இசைக் கலைஞர். பண்ணிசை, கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க இவர் 1990ஆம் ஆண்டில் கலை உலகில் தடம் பதித்தார். இவர் இசையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு, கவிதை, கட்டுரை பஜனைப் பாடல்கள் மூலம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் சேவை ஆற்றினார். இவரது திறமைக்காக கலைவாருதி, பண்ணிசைச் செல்வி, திருமுறைச் செல்வி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
+
சிவயோகராணி, கதிரவேலு (1952.02.17 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த இசைக் கலைஞர். பண்ணிசை, கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க இவர், 1990 ஆம் ஆண்டில் கலை உலகில் தடம் பதித்தார். இவர் இசையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றினார். கவிதை, கட்டுரை, பஜனைப் பாடல்கள் மூலம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் சேவை ஆற்றினார். இவரது திறமைக்காகக் கலைவாருதி, பண்ணிசைச் செல்வி, திருமுறைச் செல்வி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:14, 18 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவயோகராணி, கதிரவேலு
பிறப்பு 1952.02.17
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவயோகராணி, கதிரவேலு (1952.02.17 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த இசைக் கலைஞர். பண்ணிசை, கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க இவர், 1990 ஆம் ஆண்டில் கலை உலகில் தடம் பதித்தார். இவர் இசையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றினார். கவிதை, கட்டுரை, பஜனைப் பாடல்கள் மூலம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் சேவை ஆற்றினார். இவரது திறமைக்காகக் கலைவாருதி, பண்ணிசைச் செல்வி, திருமுறைச் செல்வி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 63