"பகுப்பு:இடி முழக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
இடி முழக்கம் இதழ் கலை இலக்கிய காலாண்டு இதழாக 1970 ம் ஆண்டு ஆனி மாதத்தில் இருந்து வடமராட்சியில் உள்ள உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி 11 ம் வகுப்பு மாணவர் மன்றத்தால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக மு.நற்குண  தயாளன் விளங்கினார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:41, 17 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

இடி முழக்கம் இதழ் கலை இலக்கிய காலாண்டு இதழாக 1970 ம் ஆண்டு ஆனி மாதத்தில் இருந்து வடமராட்சியில் உள்ள உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி 11 ம் வகுப்பு மாணவர் மன்றத்தால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக மு.நற்குண தயாளன் விளங்கினார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது.

"இடி முழக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இடி_முழக்கம்&oldid=186983" இருந்து மீள்விக்கப்பட்டது