"ஆளுமை:சின்னராசா, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னராசா. இளையதம்பி (1952.04.25 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. தரம் 05 வரை கல்வி கற்றுள்ள இவர் 20 வருட காலமாக கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். தம்பாட்டி, நாரந்தனை, நாவாந்துறை ஆகிய இடங்களில் பண்டார வன்னியன், இராஜ இராஜ சோழன், அதியரசன் போன்ற பல கூத்துக்களை இவர் நடித்துள்ளார்.
+
சின்னராசா. இளையதம்பி (1952.04.25 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. தரம் 05 வரை கல்வி கற்றுள்ள இவர், 20 வருட காலமாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் தம்பாட்டி, நாரந்தனை, நாவாந்துறை ஆகிய இடங்களில் பண்டார வன்னியன், இராஜ இராஜ சோழன், அதியரசன் போன்ற கூத்துக்களை நடித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|160}}
 
{{வளம்|15444|160}}

23:33, 15 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சின்னராசா
தந்தை இளையதம்பி
பிறப்பு 1952.04.25
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னராசா. இளையதம்பி (1952.04.25 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. தரம் 05 வரை கல்வி கற்றுள்ள இவர், 20 வருட காலமாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் தம்பாட்டி, நாரந்தனை, நாவாந்துறை ஆகிய இடங்களில் பண்டார வன்னியன், இராஜ இராஜ சோழன், அதியரசன் போன்ற கூத்துக்களை நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 160