"ஆளுமை:சந்திரசேகரம், வயிரமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சந்திரசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சந்திரசேகரம், வயிரமுத்து (1953.11.24 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வயிரமுத்து. இவர் க.பொ.த. உயர்தரம் வரை யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் கற்றார். 1956ஆம் ஆண்டிலிருந்து பல விதமான நாடகங்களில் பலவிதமான பாத்திரங்களை ஏற்று உணர்சி பூர்வமாக நடித்து தனது நடிப்பாற்றலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெளிக்காட்டியுள்ளார். இவரது நடிப்புத்திறனை உதயன் பத்திரிகை பன்முறை வியந்து பாராட்டியுள்ளது.  
+
சந்திரசேகரம், வயிரமுத்து (1953.11.24 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வயிரமுத்து. இவர் க.பொ.த. உயர்தரம் வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கற்றார். 1956 ஆம் ஆண்டிலிருந்து பல விதமான நாடகங்களில் பலவிதமான பாத்திரங்களை ஏற்று உணர்ச்சி பூர்வமாக நடித்துத் தனது நடிப்பாற்றலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெளிக்காட்டியுள்ளார். இவரது நடிப்புத்திறனை உதயன் பத்திரிகை பன்முறை வியந்து பாராட்டியுள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|156}}
 
{{வளம்|15444|156}}

00:13, 11 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சந்திரசேகரம்
தந்தை வயிரமுத்து
பிறப்பு 1953.11.24
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரம், வயிரமுத்து (1953.11.24 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வயிரமுத்து. இவர் க.பொ.த. உயர்தரம் வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கற்றார். 1956 ஆம் ஆண்டிலிருந்து பல விதமான நாடகங்களில் பலவிதமான பாத்திரங்களை ஏற்று உணர்ச்சி பூர்வமாக நடித்துத் தனது நடிப்பாற்றலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெளிக்காட்டியுள்ளார். இவரது நடிப்புத்திறனை உதயன் பத்திரிகை பன்முறை வியந்து பாராட்டியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 156