"ஆளுமை:சண்முகம், கந்தப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகம், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சண்முகம், கந்தப்பர்|
+
பெயர்=சண்முகம்|
 
தந்தை=கந்தப்பர்|
 
தந்தை=கந்தப்பர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
 
வகை=|
 
வகை=|
புனைபெயர்=|
+
புனைபெயர்= இனசனத்தார் அப்பு|
 
}}
 
}}
  
சண்முகம் என்பவர் சிதம்பரப்பிள்ளையின் பேரனும், கந்தப்பரின் மகனுமாவார். சண்முகத்தை இனசனத்தார் அப்பு என்று அழைப்பர்.  
+
சண்முகம், கந்தப்பர் . காரைநகரைச் சேர்ந்தவர். இவர் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்த இலங்கைத் தபால் திணைக்களத்தின் ஒரு பிரிவுக்குச் சுப்பிரிண்டனாகப் பணியாற்றினார். இவரது உதவியால் காரைநகர் மக்கள் பலர் தபாற் கந்தோர் திணைக்களத்தில் உத்தியோகத்தில் இருந்து வருகின்றனர். இவரை  இனசனத்தார் அப்பு என்றும் குறிப்பிடுவர்.
 
நான்கு பிரிவாக பிரிக்கப்படிருந்த இலங்கை தபால் திணைக்களத்தின் ஒரு பிரிவுக்கு சுப்பிரிண்டனாக இவர் பணியாற்றினார். இவரது உதவியால் காரைநகர் மக்கள் பலர் தபாற் கந்தோர் திணைக்களத்தில் உத்தியோகத்தில் இருந்து வருகின்றனர்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|331-332}}
 
{{வளம்|3769|331-332}}

01:05, 10 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகம்
தந்தை கந்தப்பர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், கந்தப்பர் . காரைநகரைச் சேர்ந்தவர். இவர் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்த இலங்கைத் தபால் திணைக்களத்தின் ஒரு பிரிவுக்குச் சுப்பிரிண்டனாகப் பணியாற்றினார். இவரது உதவியால் காரைநகர் மக்கள் பலர் தபாற் கந்தோர் திணைக்களத்தில் உத்தியோகத்தில் இருந்து வருகின்றனர். இவரை இனசனத்தார் அப்பு என்றும் குறிப்பிடுவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 331-332