"ஆளுமை:சங்கரன், சின்னத்தம்பி (இரும்பரசன் சாண்டோ சங்கரதாஸ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சங்கரன், சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சங்கரன், சின்னத்தம்பி (இரும்பரசன் சாண்டோ சங்கரதாஸ்)|
+
பெயர்=சங்கரன்|
 
தந்தை=சின்னத்தம்பி|
 
தந்தை=சின்னத்தம்பி|
 
தாய்=சின்னப்பிள்ளை|
 
தாய்=சின்னப்பிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னத்தம்பி, சங்கரன் (இரும்பரசன் சாண்டோ சங்கரதாஸ்) மட்டக்களப்பு, கல்லடி எனும் ஊரிலே சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதியரின் மகனாக பிறந்தார்.  
+
சங்கரன், சின்னத்தம்பி மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை  சின்னத்தம்பி; இவரது தாய் சின்னப்பிள்ளை.
  
இந்தியாவில் போதனாசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய இவர் பேராசிரியர் இராமமூர்த்தி அவர்களினால் சாண்டோ பட்டம், அண்ணாமலைச் சர்வகலாசாலையினால் பேராசிரியர் பட்டம், உடுப்பி பெண்கள் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியினால் இரும்பரசன் பட்டம் முதலான பல பட்டங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டார்.
+
இந்தியாவில் போதனாசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றிய இவர், பேராசிரியர் இராமமூர்த்தி அவர்களினால் சாண்டோ பட்டம், அண்ணாமலைச் சர்வகலாசாலையினால் பேராசிரியர் பட்டம், உடுப்பி பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியினால் இரும்பரசன் பட்டம் முதலான பட்டங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|73-74}}
 
{{வளம்|3771|73-74}}

02:13, 9 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சங்கரன்
தந்தை சின்னத்தம்பி
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்கரன், சின்னத்தம்பி மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; இவரது தாய் சின்னப்பிள்ளை.

இந்தியாவில் போதனாசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றிய இவர், பேராசிரியர் இராமமூர்த்தி அவர்களினால் சாண்டோ பட்டம், அண்ணாமலைச் சர்வகலாசாலையினால் பேராசிரியர் பட்டம், உடுப்பி பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியினால் இரும்பரசன் பட்டம் முதலான பட்டங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 73-74