"ஆளுமை:கோபாலசிங்கம், கந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கோபாலசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கோபாலசிங்கம், கந்தசாமி (1956.11.01 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. முத்துக்குமார், கணபதிப்பிள்ளை, முருகேசு மார்க்கண்டு, செல்லத்துரை, சண்முகராசா ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர் தனது 13ஆவது வயதிலிருந்து இத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
+
கோபாலசிங்கம், கந்தசாமி (1956.11.01 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. முத்துக்குமார், கணபதிப்பிள்ளை, முருகேசு மார்க்கண்டு, செல்லத்துரை, சண்முகராசா ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர், தனது 13 ஆவது வயதிலிருந்து இத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
  
தனது 20ஆவது வயதில் ஒப்பந்த அடிப்படையில் இந்துக் கோயில்களின் கட்டுமாண பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் 64க்கும் மேற்பட்ட கோயில்களையும், 14க்கும் மேற்பட்ட ராஜகோபுரங்களையும் அமைத்துள்ளார்.
+
தனது 20 ஆவது வயதில் ஒப்பந்த அடிப்படையில் இந்துக் கோயில்களின் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், 64  இற்கும் மேற்பட்ட கோயில்களையும் 14 இற்கும் மேற்பட்ட ராஜகோபுரங்களையும் அமைத்துள்ளார்.
  
சிற்பகலா திலகம், சிற்ப கலாஜோதி, சிற்ப கலாபூஷணம், கலா லாவண்ய கர்த்தா ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் சிற்பகலா திலகம், சிற்ப கலாஜோதி, சிற்ப கலாபூஷணம், கலா லாவண்ய கர்த்தா ஆகிய பட்டங்களைப்  பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|261}}
 
{{வளம்|15444|261}}

23:10, 8 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கோபாலசிங்கம்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1956.11.01
ஊர் அராலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலசிங்கம், கந்தசாமி (1956.11.01 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. முத்துக்குமார், கணபதிப்பிள்ளை, முருகேசு மார்க்கண்டு, செல்லத்துரை, சண்முகராசா ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர், தனது 13 ஆவது வயதிலிருந்து இத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தனது 20 ஆவது வயதில் ஒப்பந்த அடிப்படையில் இந்துக் கோயில்களின் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், 64 இற்கும் மேற்பட்ட கோயில்களையும் 14 இற்கும் மேற்பட்ட ராஜகோபுரங்களையும் அமைத்துள்ளார்.

இவர் சிற்பகலா திலகம், சிற்ப கலாஜோதி, சிற்ப கலாபூஷணம், கலா லாவண்ய கர்த்தா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 261