"ஆளுமை:குழந்தைவேலு, த." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குழந்தைவேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=குழந்தைவேலு, த.|
+
பெயர்=குழந்தைவேலு|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
.குழந்தைவேலு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். யாழ்ப்பாண நகரில் மக்கள் தமது அத்தியவசியப் பொருட்களை ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்வதற்காக முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ஒரு சூப்பர் மார்க்கட் திறந்து வைக்கப்பட்டது. ''அன்னை நாகா பூட்சிட்டி'' என்னும் இந் நிறுவனத்தை அமைத்தப் பெருமை புங்டுதீவு வர்த்தகர்கள் இவரையும், இவரது தம்பி த.குகனேசனையும் சாரும்.
+
குழந்தைவேலு, த புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். யாழ்ப்பாணத்தில் 2003 ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கட்டான  'அன்னை நாகா பூட்சிட்டியை'' அமைத்த பெருமை இவரையும், இவரது தம்பி குகனேசனையும் சாரும்.
  
இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலின் கும்பாபிஷேக குழுத்தலைவராக இருந்து பெரும் பணியாற்றியதோடு இலங்கையின் புகழ் பெற்ற கோவில்களில் நடைப்பெறும் அன்னதானங்களுக்கெல்லாம் உதவி செய்து வந்தார். அத்தோடு புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் புனருத்தாரண சபைத் தலைவராக இருந்து கோவிலின் புனர் நிர்மாணிப்பிலும் அதிக அக்கறையுடன் செயற்பட்டார்.
+
இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலின் கும்பாபிஷேக குழுத்தலைவராக இருந்து பணியாற்றியதோடு இலங்கையின் புகழ்பெற்ற கோவில்களில் நடைபெறும் அன்னதானங்களுக்கெல்லாம் உதவி செய்ததுடன் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் புனருத்தாரண சபைத் தலைவராக இருந்து கோவிலின் புனர் நிர்மாணிப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|271}}
 
{{வளம்|11649|271}}

00:52, 8 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குழந்தைவேலு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குழந்தைவேலு, த புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். யாழ்ப்பாணத்தில் 2003 ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கட்டான 'அன்னை நாகா பூட்சிட்டியை அமைத்த பெருமை இவரையும், இவரது தம்பி குகனேசனையும் சாரும்.

இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலின் கும்பாபிஷேக குழுத்தலைவராக இருந்து பணியாற்றியதோடு இலங்கையின் புகழ்பெற்ற கோவில்களில் நடைபெறும் அன்னதானங்களுக்கெல்லாம் உதவி செய்ததுடன் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் புனருத்தாரண சபைத் தலைவராக இருந்து கோவிலின் புனர் நிர்மாணிப்பிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 271
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குழந்தைவேலு,_த.&oldid=186432" இருந்து மீள்விக்கப்பட்டது