"ஆளுமை:குருநாதசிவம், துரைச்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=குருநாதசிவம், துரைச்சாமி|
+
பெயர்=குருநாதசிவம்|
 
தந்தை=துரைச்சாமி|
 
தந்தை=துரைச்சாமி|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
துரைச்சாமி குருநாதசிவம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். சிறுகதைத் தொழில்களைத் ஆரம்பித்து பெரும் வர்த்தகராக உயர்ந்த இவர் சித்த வைத்திய மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்வதில் முன்னின்று உழைத்ததோடு மூலிகைச் செடிகளை சித்த வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு கோயில்கள், தர்மஸ்தாபனங்கள் போன்றவற்றிற்கும் உதவி செய்தார்.   
+
குருநாதசிவம், துரைச்சாமி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். சிறுகைத் தொழில்களை ஆரம்பித்துப் பெரும் வர்த்தகராக உயர்ந்த இவர், சித்த வைத்திய மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டதோடு பல்வேறு மூலிகைச் செடிகளைச் சித்த வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு கோயில்கள், தர்மஸ்தாபனங்கள் போன்றவற்றிற்கு உதவி செய்து சமூகப் பணிகளையும் ஆற்றியுள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|274A-274B}}
 
{{வளம்|11649|274A-274B}}

23:39, 7 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குருநாதசிவம்
தந்தை துரைச்சாமி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குருநாதசிவம், துரைச்சாமி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். சிறுகைத் தொழில்களை ஆரம்பித்துப் பெரும் வர்த்தகராக உயர்ந்த இவர், சித்த வைத்திய மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டதோடு பல்வேறு மூலிகைச் செடிகளைச் சித்த வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு கோயில்கள், தர்மஸ்தாபனங்கள் போன்றவற்றிற்கு உதவி செய்து சமூகப் பணிகளையும் ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 274A-274B