"ஆளுமை:கிறிஸ்தோத்திரம், நீக்கிலாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கிறிஸ்தோத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிறிஸ்தோத்திரம், நீக்கிலாஸ் (1919 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலாஸ். போர்க்களம், வீரமாதேவி, மூவிராசாக்கள், அரசக்கட்டளை போன்ற 10 இற்கும் மேற்ப்பட்ட இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், கோப்பாய் போன்ற பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. குருநகரில் இடம்பெற்ற பெரும்பானமையான கூத்துக்களிற்கு இவரே ஆர்மோனியத்தை பயன்படுத்தியுள்ளார்.
+
கிறிஸ்தோத்திரம், நீக்கிலாஸ் (1919 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலாஸ். இவரது போர்க்களம், வீரமாதேவி, மூவிராசாக்கள், அரசக்கட்டளை போன்ற 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்கள் குருநகர், கோப்பாய் போன்ற பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. குருநகரில் இடம்பெற்ற பெரும்பான்மையான கூத்துக்களிற்கு இவரே ஆர்மோனியத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|149}}
 
{{வளம்|15444|149}}

22:54, 4 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிறிஸ்தோத்திரம்
தந்தை நீக்கிலாஸ்
பிறப்பு 1919
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்தோத்திரம், நீக்கிலாஸ் (1919 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலாஸ். இவரது போர்க்களம், வீரமாதேவி, மூவிராசாக்கள், அரசக்கட்டளை போன்ற 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்கள் குருநகர், கோப்பாய் போன்ற பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. குருநகரில் இடம்பெற்ற பெரும்பான்மையான கூத்துக்களிற்கு இவரே ஆர்மோனியத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 149