"ஆளுமை:கிருஷ்ணராஜா, கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கிருஷ்ணராஜா, கே. (1950.05.29 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஓவியர். இவர் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் ஓவியர் மாற்குவிடம் ஓவியப் | + | கிருஷ்ணராஜா, கே. (1950.05.29 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஓவியர், பதிப்பாளர், நாடகக் கலைஞர். இவர் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் ஓவியர் மாற்குவிடம் ஓவியப் பயிற்சி பெற்றுத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேலாக ஓவிய, சிற்பக் கலைகளில் பல பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். |
− | + | 1987 இலிருந்து லண்டனில் வதியும் இவர், அங்கு மூன்று கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். தமிழர் தகவல் நடுவத்தினால் 1991.05.12 இல் ஒழுங்கு செய்யப்பட்ட மனித உரிமைக் கல்வி தொடர்பான மாநாட்டின் போதும் பின்னர் 1991.07.21 இல் தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் ஆதரவில் Willesden Green Library இலும் 1991.11.12-29 இல் Stratford இலும் Tom Allen Center ஆதரவில் Tom Allen Gallery இலும் இவரது ஓவிய- சிற்பக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவரது ஓவியங்கள் சில நூல்களுக்கான அட்டைப் படங்களாகவும் இடம்பெற்றுள்ளன. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|16140|09}} | {{வளம்|16140|09}} |
04:15, 4 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கிருஷ்ணராஜா |
பிறப்பு | 1950.05.29 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிருஷ்ணராஜா, கே. (1950.05.29 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஓவியர், பதிப்பாளர், நாடகக் கலைஞர். இவர் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் ஓவியர் மாற்குவிடம் ஓவியப் பயிற்சி பெற்றுத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேலாக ஓவிய, சிற்பக் கலைகளில் பல பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1987 இலிருந்து லண்டனில் வதியும் இவர், அங்கு மூன்று கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். தமிழர் தகவல் நடுவத்தினால் 1991.05.12 இல் ஒழுங்கு செய்யப்பட்ட மனித உரிமைக் கல்வி தொடர்பான மாநாட்டின் போதும் பின்னர் 1991.07.21 இல் தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் ஆதரவில் Willesden Green Library இலும் 1991.11.12-29 இல் Stratford இலும் Tom Allen Center ஆதரவில் Tom Allen Gallery இலும் இவரது ஓவிய- சிற்பக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவரது ஓவியங்கள் சில நூல்களுக்கான அட்டைப் படங்களாகவும் இடம்பெற்றுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 16140 பக்கங்கள் 09