"ஆளுமை:கிருபானந்தவேல், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கிருபானந்தவேல், சின்னத்துரை|
+
பெயர்=கிருபானந்தவேல்|
 
தந்தை=சின்னத்துரை|
 
தந்தை=சின்னத்துரை|
 
தாய்=பார்வதிப்பிள்ளை|
 
தாய்=பார்வதிப்பிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னத்துரை கிருபானந்தவேல் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர்.
+
கிருபானந்தவேல், சின்னத்துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தை சின்னத்துரை; இவரது தாய் பார்வதிப்பிள்ளை. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர்.
  
கொழும்பில் கணக்காளராக கடமையாற்றிய இவர் தற்சமயம் கொன்சல்ரனாக இலண்டனில் பனியாற்றுகிறார். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்க தலைவராக கடமையாற்றும் காலத்திலேயே புங்குடுதீவின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இச் சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இப்பொழுது வருடா வருடம் நடக்கின்ற ''காற்றுவழிக்கிராமம்'' நிகழ்ச்சிக்கான மலர் அமைப்புப் பணியில் முன்னின்று உழைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
+
கொழும்பில் கணக்காளராகவும் இலண்டனில் கொன்சல்ரனாகவும் கடமையாற்றியவர். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத் தலைவராகக் கடமையாற்றும் காலத்தில் புங்குடுதீவின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இச்சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இவர் வருடா வருடம் நடக்கின்ற ''காற்றுவழிக்கிராமம்'' நிகழ்ச்சிக்கான மலர் அமைப்புப் பணியில் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|218}}
 
{{வளம்|11649|218}}

03:55, 4 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிருபானந்தவேல்
தந்தை சின்னத்துரை
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருபானந்தவேல், சின்னத்துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தை சின்னத்துரை; இவரது தாய் பார்வதிப்பிள்ளை. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர்.

கொழும்பில் கணக்காளராகவும் இலண்டனில் கொன்சல்ரனாகவும் கடமையாற்றியவர். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத் தலைவராகக் கடமையாற்றும் காலத்தில் புங்குடுதீவின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இச்சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இவர் வருடா வருடம் நடக்கின்ற காற்றுவழிக்கிராமம் நிகழ்ச்சிக்கான மலர் அமைப்புப் பணியில் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 218