"ஆளுமை:கிருபானந்தவேல், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கிருபானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கிருபானந்தவேல் | + | பெயர்=கிருபானந்தவேல்| |
தந்தை=சின்னத்துரை| | தந்தை=சின்னத்துரை| | ||
தாய்=பார்வதிப்பிள்ளை| | தாய்=பார்வதிப்பிள்ளை| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சின்னத்துரை | + | கிருபானந்தவேல், சின்னத்துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தை சின்னத்துரை; இவரது தாய் பார்வதிப்பிள்ளை. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர். |
− | கொழும்பில் | + | கொழும்பில் கணக்காளராகவும் இலண்டனில் கொன்சல்ரனாகவும் கடமையாற்றியவர். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத் தலைவராகக் கடமையாற்றும் காலத்தில் புங்குடுதீவின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இச்சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இவர் வருடா வருடம் நடக்கின்ற ''காற்றுவழிக்கிராமம்'' நிகழ்ச்சிக்கான மலர் அமைப்புப் பணியில் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|218}} | {{வளம்|11649|218}} |
03:55, 4 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கிருபானந்தவேல் |
தந்தை | சின்னத்துரை |
தாய் | பார்வதிப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிருபானந்தவேல், சின்னத்துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தை சின்னத்துரை; இவரது தாய் பார்வதிப்பிள்ளை. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர்.
கொழும்பில் கணக்காளராகவும் இலண்டனில் கொன்சல்ரனாகவும் கடமையாற்றியவர். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத் தலைவராகக் கடமையாற்றும் காலத்தில் புங்குடுதீவின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இச்சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இவர் வருடா வருடம் நடக்கின்ற காற்றுவழிக்கிராமம் நிகழ்ச்சிக்கான மலர் அமைப்புப் பணியில் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 218