"பகுப்பு:நங்கூரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
நங்கூரம் இதழ் 92 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சமூக அறிவியல் ஏடாக வெளிவந்த இந்த இதழில் சிறுகதைகள், கவிதைகள், அறிவியல் உண்மைகள், அறிவியல் தகவல்கள், கொள்கைகள் ,பொது அறிவு சார் விடயங்கள் வெளியாகின. இதன் ஆசிரியராக பொ. ஐங்கரநேசன் விளங்குகிறார். 95-2012 காலப்பகுதியில் தடைபட்டு இருந்த இதழின் வருகை 2012 இல் மீண்டும் சாத்தியமானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:15, 1 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

நங்கூரம் இதழ் 92 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சமூக அறிவியல் ஏடாக வெளிவந்த இந்த இதழில் சிறுகதைகள், கவிதைகள், அறிவியல் உண்மைகள், அறிவியல் தகவல்கள், கொள்கைகள் ,பொது அறிவு சார் விடயங்கள் வெளியாகின. இதன் ஆசிரியராக பொ. ஐங்கரநேசன் விளங்குகிறார். 95-2012 காலப்பகுதியில் தடைபட்டு இருந்த இதழின் வருகை 2012 இல் மீண்டும் சாத்தியமானது.

"நங்கூரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நங்கூரம்&oldid=185912" இருந்து மீள்விக்கப்பட்டது