"ஆளுமை:கணேசபிள்ளை, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணேசபிள்ளை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கணேசபிள்ளை, எஸ். எஸ்.|
+
பெயர்=கணேசபிள்ளை|
தந்தை=|
+
தந்தை=செல்லையா|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1937.28.06|
+
பிறப்பு=1937.06.28|
 
இறப்பு=1995.08.30|
 
இறப்பு=1995.08.30|
 
ஊர்=வரணி|
 
ஊர்=வரணி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கணேசபிள்ளை, எஸ். எஸ். (ஜூன் 28, 1937 -ஆகஸ்ட் 30, 1995) வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகாசிரியருமாவார். யாழ்ப்பாணம் வரணியில் பிறந்தார் இதனாலேயே இவர் தனது புனைபெயரை 'வரணியூரான்' என்று வைத்துக்கொண்டார். மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்துமிருக்கிறார்.   இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார்[1]. கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர்.
+
கணேசபிள்ளை, செல்லையா (1937.06.28 - 1995.08.30) யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை செல்லையா. இவர் 'வரணியூரான்' என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். மூன்று தலைமுறைக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும் எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துமிருக்கின்றார். இவர் ‘அபிராமி’ என்னும் விளம்பர நிறுவனத்தை நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கின்றார். கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றும் காலத்தில் இலங்கை வானொலியில் தனது நாடகப் பணியைத் தொடர்ந்தார்.
 +
 
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 கணேசப்பிள்ளை, செல்லையா பற்றி தமிழ் விக்கிபீடியாவில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|271}}
 
{{வளம்|4428|271}}
 
+
{{வளம்|15444|139}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 விக்கிபீடியா]
 
05:43, 27 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கணேசபிள்ளை
தந்தை செல்லையா
பிறப்பு 1937.06.28
இறப்பு 1995.08.30
ஊர் வரணி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசபிள்ளை, செல்லையா (1937.06.28 - 1995.08.30) யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை செல்லையா. இவர் 'வரணியூரான்' என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். மூன்று தலைமுறைக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும் எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துமிருக்கின்றார். இவர் ‘அபிராமி’ என்னும் விளம்பர நிறுவனத்தை நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கின்றார். கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றும் காலத்தில் இலங்கை வானொலியில் தனது நாடகப் பணியைத் தொடர்ந்தார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 271
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 139