"பகுப்பு:நுண் அறிவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள்)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[பகுப்பு:இதழ்கள்]]
+
நுண் அறிவியல் இதழ் பொது அறிவு , பொது உள சார்பு ஏடாக 1997 இல் இருந்து வெளியானது. ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் புவியியலாருமாகிய செங்கை ஆழியான் என இலக்கிய உலகில் அழைக்கப்படும் க. குணராசா இந்த இதழின் ஆசிரியராக இருந்தார். துணை ஆசிரியர்களாக ஆ.ராஜகோபாலன், கமலா குணராசா விளங்கினார்கள். பொது அறிவு, பொது உள சார்பு சார் தகவல்கள், கேள்வி பாதிப்புகள், கட்டுரைகள், வரைபடங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
 +
82, பிரவுன்வீதி
 +
நீராவியடி
 +
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது.
 +
 
 +
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:06, 27 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

நுண் அறிவியல் இதழ் பொது அறிவு , பொது உள சார்பு ஏடாக 1997 இல் இருந்து வெளியானது. ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் புவியியலாருமாகிய செங்கை ஆழியான் என இலக்கிய உலகில் அழைக்கப்படும் க. குணராசா இந்த இதழின் ஆசிரியராக இருந்தார். துணை ஆசிரியர்களாக ஆ.ராஜகோபாலன், கமலா குணராசா விளங்கினார்கள். பொது அறிவு, பொது உள சார்பு சார் தகவல்கள், கேள்வி பாதிப்புகள், கட்டுரைகள், வரைபடங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. 82, பிரவுன்வீதி நீராவியடி யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நுண்_அறிவியல்&oldid=185776" இருந்து மீள்விக்கப்பட்டது