"ஆளுமை:ஒசிங்ரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஒசிங்ரன் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த சாஸ்திரக் கல்லூரியின் தலைவராகப் பத்து ஆண்டுகள்வரை பணியாற்றிய இவர் தமிழினைத் துறைப் போகக் கற்றுக் கொண்டதுமன்றி சைவசமய சாத்திர நூல்களையும் கொள்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டிருந்தார். அக் கல்லூரியில் கந்தபுராணத்தை முதன் முதலாக இலக்கியப் பாடமாக வைத்தவரும் இவராவார். ''தத்துவக் கட்டளை'', 'சிவஞானபோதம்'', ''சிவப்பிரகாசம்'' ஆகிய நூல்களை இவர் 1854ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
+
ஒசிங்ரன் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த சாஸ்திரக் கல்லூரியின் தலைவராகப் பத்து ஆண்டுகள்வரை பணியாற்றிய இவர், தமிழைத் துறைப் போகக் கற்றுக் கொண்டதுமன்றி சைவசமய சாத்திர நூல்களையும், கொள்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டிருந்தார். அக்கல்லூரியில் கந்தபுராணத்தை முதன் முதலாக இலக்கியப் பாடமாக வைத்தவரும் இவராவார். ''தத்துவக் கட்டளை'', 'சிவஞானபோதம்'', ''சிவப்பிரகாசம்'' ஆகிய நூல்களை இவர் 1854 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|54}}
 
{{வளம்|963|54}}

04:21, 26 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஒசிங்ரன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஒசிங்ரன் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த சாஸ்திரக் கல்லூரியின் தலைவராகப் பத்து ஆண்டுகள்வரை பணியாற்றிய இவர், தமிழைத் துறைப் போகக் கற்றுக் கொண்டதுமன்றி சைவசமய சாத்திர நூல்களையும், கொள்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டிருந்தார். அக்கல்லூரியில் கந்தபுராணத்தை முதன் முதலாக இலக்கியப் பாடமாக வைத்தவரும் இவராவார். தத்துவக் கட்டளை, 'சிவஞானபோதம், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களை இவர் 1854 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 54
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஒசிங்ரன்&oldid=185733" இருந்து மீள்விக்கப்பட்டது