"ஆளுமை:ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:ஏரம்பையர், சு., ஆளுமை:ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார் என்ற தலைப்புக்க...) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஏரம்பையர், | + | ஏரம்பையர், சு. (1847-1914) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரியார். இவர் பல நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். கவிகள் பாடியதேயன்றி சிறப்புப்பாயிரங்களுமளித்துள்ளார். நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கத்ரேசரூஞ்சல், நகுலாசல புராணம் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். |
00:56, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஏரம்பையர் |
தந்தை | சுப்பிரமணிய சாத்திரியார் |
பிறப்பு | 1847 |
இறப்பு | 1914 |
ஊர் | மாதகல் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏரம்பையர், சு. (1847-1914) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரியார். இவர் பல நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். கவிகள் பாடியதேயன்றி சிறப்புப்பாயிரங்களுமளித்துள்ளார். நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கத்ரேசரூஞ்சல், நகுலாசல புராணம் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 266
- நூலக எண்: 963 பக்கங்கள் 51-53
- நூலக எண்: 3003 பக்கங்கள் 118-122
- நூலக எண்: 15417 பக்கங்கள் 49-56