"ஆளுமை:ஏகாம்பரம், க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
− | க. | + | ஏகாம்பரம், க. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் இருபாலைச் சேனாதிராயரிடம் முதலில் கற்றுப் பின் இந்தியாவிற்குச் சென்று திருத்தணிகைச் சரவணப்பெருமான் ஐயரிடம் கற்றார். மிஷனரிமார்க்கும், ஆங்கிலேய துரைமாருக்கும் தமிழ் கற்பித்தவர். பல செய்யுள்களையும், கவிகளையும் பாடியுள்ளதுடன் கந்தரந்தாதிக்கு உரையும் எழுதியுள்ளார். |
00:09, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஏகாம்பரம் |
பிறப்பு | |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏகாம்பரம், க. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் இருபாலைச் சேனாதிராயரிடம் முதலில் கற்றுப் பின் இந்தியாவிற்குச் சென்று திருத்தணிகைச் சரவணப்பெருமான் ஐயரிடம் கற்றார். மிஷனரிமார்க்கும், ஆங்கிலேய துரைமாருக்கும் தமிழ் கற்பித்தவர். பல செய்யுள்களையும், கவிகளையும் பாடியுள்ளதுடன் கந்தரந்தாதிக்கு உரையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 212-213
- நூலக எண்: 963 பக்கங்கள் 51-52
- நூலக எண்: 4192 பக்கங்கள் 28