"ஆளுமை:உருத்திரமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உருத்திரமூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=உருத்திரமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை|
+
பெயர்=உருத்திரமூர்த்தி,
 
தந்தை=சிதம்பரப்பிள்ளை|
 
தந்தை=சிதம்பரப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிதம்பரப்பிள்ளை உருத்திரமூர்த்தி காரைநகர் சந்திரந்தை கிழுவனைக்கேணியடியப் பிறப்பிடமாகக் கொண்டவர். காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.  
+
உருத்திரமூர்த்தி, சி. காரைநகர் சந்திரந்தை கிழுவனைக்கேணியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கொழும்புச் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.  
  
1971ம் ஆண்டு தொடக்கம் கொழும்பில் அப்புக்காத்தாகப் பணியாற்றினார். அதேவேளை சட்டக்கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டபீடம் ஆகிய இடங்களில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். காரைநகர் சிவன் கோவில் அடியார் சபை ஒன்றை நிறுவ முன்னோடியாக இருந்தவர் இவரே.  
+
1971 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பில் அப்புக்காத்தாகப் பணியாற்றினார். அதேவேளை சட்டக்கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டபீடம் ஆகிய இடங்களில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். காரைநகர் சிவன் கோவில் அடியார் சபை ஒன்றை நிறுவ முன்னோடியாக இருந்தவர் இவரே.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|352}}
 
{{வளம்|3769|352}}

02:58, 25 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உருத்திரமூர்த்தி,

தந்தை=சிதம்பரப்பிள்ளை

பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திரமூர்த்தி, சி. காரைநகர் சந்திரந்தை கிழுவனைக்கேணியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கொழும்புச் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பில் அப்புக்காத்தாகப் பணியாற்றினார். அதேவேளை சட்டக்கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டபீடம் ஆகிய இடங்களில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். காரைநகர் சிவன் கோவில் அடியார் சபை ஒன்றை நிறுவ முன்னோடியாக இருந்தவர் இவரே.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 352