"ஆளுமை:இராசையா, சிற்றம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி.இராசையா (1919 - 1969) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். யாழ்ப்பாணம் நமசிவாயம் வித்தியாசாலையில் பயின்ற இவர் தமிழ்நாடு சென்று இசையை முறையாகக் கற்று பட்டம் பெற்றார்.  
+
இராசையா, சி. (1919 - 1969) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக்கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். யாழ்ப்பாணம் நமசிவாயம் வித்தியாசாலையில் பயின்ற இவர், தமிழ்நாடு சென்று இசையை முறையாகக் கற்றுப் பட்டம் பெற்றார்.  
  
இசைஞானத்தில் புகழ்பெற்ற இக் கலைஞர் ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி ஆகிய இசை நாடகங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றியுள்ளார்.
+
இசைஞானத்தில் புகழ்பெற்ற இக்கலைஞர் ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி ஆகிய இசை நாடகங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|151}}
 
{{வளம்|7571|151}}

00:19, 22 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசையா, சிற்றம்பலம்
தந்தை சிற்றம்பலம்
பிறப்பு 1919
இறப்பு 1969
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, சி. (1919 - 1969) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக்கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். யாழ்ப்பாணம் நமசிவாயம் வித்தியாசாலையில் பயின்ற இவர், தமிழ்நாடு சென்று இசையை முறையாகக் கற்றுப் பட்டம் பெற்றார்.

இசைஞானத்தில் புகழ்பெற்ற இக்கலைஞர் ஞானசௌந்தரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி ஆகிய இசை நாடகங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 151