"ஆளுமை:இராசேந்திரம், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இராசேந்திரம், ஆறுமுகம்                                                                                                          
+
பெயர்=இராசேந்திரம்|                                                                                                          
தந்தை=|
+
தந்தை=ஆறுமுகம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆறுமுகம். இராசேந்திரம்  ஓர் எழுத்தாளர் ஆவார். யாழ்ப்பாணம், அனலைதீவைச் சேர்ந்த இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. 'நம்நாடு' பத்திரிகையில் இவரது இலக்கிய நயம் வாய்ந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்து கொண்டிருந்தவேளை அந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து "பூவும் புல்லிதழும்" என்னும் பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார். இவர் "பூமழை" என்னும் பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டிருக்கின்றார். இவர் இராசராசன் என்னும் புனைபெயராலும் அழைக்கப்படுகின்றார்.
+
இராசேந்திரம், ஆறுமுகம் யாழ்ப்பாணம், அனலைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம்.  இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. 'நம்நாடு' பத்திரிகையில் இவரது இலக்கிய நயம் வாய்ந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்து கொண்டிருந்தவேளை அந்தக் கட்டுரைகள் எல்லாவற்றையும் தொகுத்து "பூவும் புல்லிதழும்" என்னும் பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார். இவர் "பூமழை" என்னும் பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டிருக்கின்றார். இவர் இராசராசன் என்னும் புனைபெயராலும் அழைக்கப்படுகின்றார்.
 +
 
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Analai%20Rasendiram.html இராசேந்திரம், ஆறுமுகம் பற்றி தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்]
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|478}}
 
{{வளம்|4428|478}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
23:16, 21 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசேந்திரம்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு
ஊர் அனலைதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசேந்திரம், ஆறுமுகம் யாழ்ப்பாணம், அனலைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. 'நம்நாடு' பத்திரிகையில் இவரது இலக்கிய நயம் வாய்ந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்து கொண்டிருந்தவேளை அந்தக் கட்டுரைகள் எல்லாவற்றையும் தொகுத்து "பூவும் புல்லிதழும்" என்னும் பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார். இவர் "பூமழை" என்னும் பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டிருக்கின்றார். இவர் இராசராசன் என்னும் புனைபெயராலும் அழைக்கப்படுகின்றார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 478