"ஆளுமை:அருமைத்துரை, வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அருமைத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அருமைத்துரை, வேலுப்பிள்ளை (1943.08.08 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. பிரபல நாடகக் கலைஞனாகவும், நாட்டுக்கூத்து கலைஞராகவும் திகழ்ந்த இவர் | + | அருமைத்துரை, வேலுப்பிள்ளை (1943.08.08 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. பிரபல நாடகக் கலைஞனாகவும், நாட்டுக்கூத்து கலைஞராகவும் திகழ்ந்த இவர் 1956 இலிருந்து கலை வாழ்வை ஆரம்பித்துப் பின்னர் இறக்கும் வரை கலை உலகிற்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார். |
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நாட்டுக்கூத்து நாடகங்களை நடித்துள்ள இவரது நடிப்புத்திறமையைப் பாராட்டி நடிகவேள், நடிகமணி போன்ற பட்டங்கள் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். | யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நாட்டுக்கூத்து நாடகங்களை நடித்துள்ள இவரது நடிப்புத்திறமையைப் பாராட்டி நடிகவேள், நடிகமணி போன்ற பட்டங்கள் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். |
03:00, 19 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அருமைத்துரை |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | 1943.08.08 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருமைத்துரை, வேலுப்பிள்ளை (1943.08.08 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. பிரபல நாடகக் கலைஞனாகவும், நாட்டுக்கூத்து கலைஞராகவும் திகழ்ந்த இவர் 1956 இலிருந்து கலை வாழ்வை ஆரம்பித்துப் பின்னர் இறக்கும் வரை கலை உலகிற்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நாட்டுக்கூத்து நாடகங்களை நடித்துள்ள இவரது நடிப்புத்திறமையைப் பாராட்டி நடிகவேள், நடிகமணி போன்ற பட்டங்கள் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 125