"ஆளுமை:அரசரட்ணம், கனகரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அரசரட்ணம், கனகரட்ணம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த காவற்துறை உத்தியோகத்தர். இவரது தந்தை கனகரட்ணம். இவர் காரைநகர் கோவிந்த பாடசாலை, அனுராதபுரம் விவேகானந்த வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்றார்.  
+
அரசரட்ணம், கனகரட்ணம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த காவற்துறை உத்தியோகத்தர். இவரது தந்தை கனகரட்ணம். இவர் காரைநகர் கோவிந்த பாடசாலை, அனுராதபுரம் விவேகானந்த வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார்.  
  
களுத்துறைப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்று 1976ல் பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்த இவர் பின் தனது திறமையினால் பதவி உயர்வு பெற்று மத்தகம பொலிஸ் பிரிவில் போக்குவரத்து சுபிரின்டனாகப் (ASP) பணியாற்றியுள்ளார்.
+
களுத்துறைப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்று 1976 இல் பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்த இவர் பின் தனது திறமையினால் பதவி உயர்வு பெற்று மத்தகம பொலிஸ் பிரிவில் போக்குவரத்து சுபிரின்டனாகப் (ASP) பணியாற்றியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|340}}
 
{{வளம்|3769|340}}

22:43, 18 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரசரட்ணம்
தந்தை கனகரட்ணம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை பொலிஸ்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரசரட்ணம், கனகரட்ணம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த காவற்துறை உத்தியோகத்தர். இவரது தந்தை கனகரட்ணம். இவர் காரைநகர் கோவிந்த பாடசாலை, அனுராதபுரம் விவேகானந்த வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார்.

களுத்துறைப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்று 1976 இல் பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்த இவர் பின் தனது திறமையினால் பதவி உயர்வு பெற்று மத்தகம பொலிஸ் பிரிவில் போக்குவரத்து சுபிரின்டனாகப் (ASP) பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 340