"ஆளுமை:அம்பலம், த." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அம்பலம், த. நெடுந்தீவைச் சேர்ந்த நிர்வாக அலுவலர். ஆரம்ப காலங்களில் இவர் அகில | + | அம்பலம், த. யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த நிர்வாக அலுவலர். ஆரம்ப காலங்களில் இவர் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகச் செயற்பட்டு கிராமசபைத் தலைவராக இளவயதிலேயே தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய காலத்தில் பல பொதுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவரின் காலத்திலேயே மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குழாய் நீர் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தீவு மக்களிற்கான எரிபொருள் விநியோக செயற்பாடுகளிலும் பங்களித்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3848|175}} | {{வளம்|3848|175}} |
03:23, 14 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அம்பலம் |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | கிராமசபைத் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்பலம், த. யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த நிர்வாக அலுவலர். ஆரம்ப காலங்களில் இவர் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகச் செயற்பட்டு கிராமசபைத் தலைவராக இளவயதிலேயே தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய காலத்தில் பல பொதுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவரின் காலத்திலேயே மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குழாய் நீர் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தீவு மக்களிற்கான எரிபொருள் விநியோக செயற்பாடுகளிலும் பங்களித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 175