"ஆளுமை:அத்தாஸ், ஏ. எச். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அத்தாஸ், ஏ. எச். எம். (1945.08.09-) | + | அத்தாஸ், ஏ. எச். எம். (1945.08.09-) களுத்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், ஊடகவியலாளர். தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். வெலிப்பன்னை அத்தாஸ், இளங்கலைஞன், வெலிப்பன்னை அமுதன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வித்தியா நிகேதாலங்கார எனும் பட்டம் பெற்றவர். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1670|92-95}} | {{வளம்|1670|92-95}} |
22:09, 12 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அத்தாஸ் |
பிறப்பு | 1945.08.09 |
ஊர் | களுத்துறை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அத்தாஸ், ஏ. எச். எம். (1945.08.09-) களுத்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், ஊடகவியலாளர். தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். வெலிப்பன்னை அத்தாஸ், இளங்கலைஞன், வெலிப்பன்னை அமுதன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வித்தியா நிகேதாலங்கார எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 92-95