"ஆளுமை:தையல்நாயகி, கோபால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 19: | வரிசை 19: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
| − | + | ||
| + | |||
| + | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
23:33, 1 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | தையல்நாயகி கோபால் |
| தந்தை | கோபால் |
| தாய் | முத்துலட்சுமி |
| பிறப்பு | |
| ஊர் | கல்வியங்காடு |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
தையல்நாயகி கோபால் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் தனது தாயார் முத்துலட்சுமி அவர்களிடமே நாதஸ்வரத்தை கற்றுக்கொண்டார். இவர் 2001ஆம் ஆண்டு சுவீஸ் பாஸல் அம்மன் ஆலயத்திலும், 2003ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத்திலும் கச்சேரிகளை நடாத்தி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 560