"பகுப்பு:மருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மருந்து இதழ் 1994 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. சித்த வைத்திய கூட்டுறவு சங்கத்தின் வெளியீடாக வெளிவந்த இந்த இதழின் கௌரவ ஆசிரியராக வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிரமணியம் விளங்கினார். சித்த மருத்துவ ஆண்டிதழாக மலர்ந்த இந்த இதழில் சித்த மருத்துவம் சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தகை சார் பெரியவர்களால் எழுதப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் பற்றிய அறிதலுக்கு இந்த இதழ் முக்கியமானது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
23:05, 21 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
மருந்து இதழ் 1994 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. சித்த வைத்திய கூட்டுறவு சங்கத்தின் வெளியீடாக வெளிவந்த இந்த இதழின் கௌரவ ஆசிரியராக வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிரமணியம் விளங்கினார். சித்த மருத்துவ ஆண்டிதழாக மலர்ந்த இந்த இதழில் சித்த மருத்துவம் சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தகை சார் பெரியவர்களால் எழுதப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் பற்றிய அறிதலுக்கு இந்த இதழ் முக்கியமானது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.