"ஆளுமை:சியாமினி, இராசரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 17: வரிசை 17:
 
{{வளம்|4695|14}}
 
{{வளம்|4695|14}}
 
{{வளம்|16946|73}}
 
{{வளம்|16946|73}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

14:47, 21 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சியாமினி
பிறப்பு 1982.12.08
ஊர் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சியாமினி இராசரத்தினம் (1982.12.08 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புக்கலை பட்டதாரியும் தமிழ்ப் பண்டிதர் பரீட்சையில் முதலாம் தரத்தில் சித்தி அடைந்தவருமாவார். மனித உரிமைகள் நிலையத்தின் இணைப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.

ஸஹாரா எனும் புனைபெயரில் எழுதிவரும் இவரது முதலாவது சிறுகதை பாவமா? பாடமா எனும் தலைப்பில் ஞானத்தில் வெளியானது. சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4695 பக்கங்கள் 14
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 73