"பகுப்பு:வாகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
வாகை இதழ் 1981 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து காலாண்டு இதழாக வெளியானது. இதன் ஆசிரியராக எழுத்தாளார் வி.ரி இளங்கோவன் திகழ்ந்தார். கலை இலக்கிய விமர்சன இந்த இதழ் முற்போக்கு சார்ந்த இதழாக தன்னை வெளிபடுத்தியது. சமூக முன்னேற்றம் வேண்டிய பல படைப்புகள் இதில் வெளிவந்தன. காலத்தின் பிரதிபலிப்பாக பல ஆக்கங்கள் வெளியாகின.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:29, 13 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

வாகை இதழ் 1981 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து காலாண்டு இதழாக வெளியானது. இதன் ஆசிரியராக எழுத்தாளார் வி.ரி இளங்கோவன் திகழ்ந்தார். கலை இலக்கிய விமர்சன இந்த இதழ் முற்போக்கு சார்ந்த இதழாக தன்னை வெளிபடுத்தியது. சமூக முன்னேற்றம் வேண்டிய பல படைப்புகள் இதில் வெளிவந்தன. காலத்தின் பிரதிபலிப்பாக பல ஆக்கங்கள் வெளியாகின.

"வாகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வாகை&oldid=183186" இருந்து மீள்விக்கப்பட்டது