"பிள்ளையார் கதை (1990)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 12: வரிசை 12:
  
 
==வாசிக்க==
 
==வாசிக்க==
* [http://www.noolaham.net/project/02/152/152.htm பிள்ளையார் கதை] {{H}}
+
* [http://www.noolaham.net/project/02/152/152.htm பிள்ளையார் கதை (96.7 KB)] {{H}}
 
* [http://www.noolaham.net/project/02/152/152.pdf பிள்ளையார் கதை (1.54 MB)] {{P}}
 
* [http://www.noolaham.net/project/02/152/152.pdf பிள்ளையார் கதை (1.54 MB)] {{P}}
  

23:43, 13 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்

பிள்ளையார் கதை (1990)
152.JPG
நூலக எண் 152
ஆசிரியர் வரத பண்டிதர்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சோதிடவிலாச புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1990
பக்கங்கள் 36

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் வரத பண்டிதர் அவர்கள், கந்தபுராணம், இலிங்க புராணம், உபதேச காண்டம், முதலிய நூல்களில் சொல்லப்பட்ட விநாயகர் மகிமைகளையும் அருட்செயல்களையும் திரட்டிப் பிள்ளையார் கதை என்னும் நூலாக்கியுள்ளார்.


பதிப்பு விபரம்

பிள்ளையார் கதை. ஆ.வரதபண்டிதர். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகநிலையம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு குறிப்பிடப் படவில்லை. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம்). 32 பக்கம், விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு: 21x14 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=பிள்ளையார்_கதை_(1990)&oldid=18026" இருந்து மீள்விக்கப்பட்டது