"ஆளுமை:அஜந்தகுமார், தருமராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
தந்தை=தர்மராஜா| | தந்தை=தர்மராஜா| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=1984| | + | பிறப்பு=1984.08.28| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=கரவெட்டி| | ஊர்=கரவெட்டி| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அஜந்தகுமார், தர்மராஜா (1984 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தர்மராஜா. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் | + | அஜந்தகுமார், தர்மராஜா (1984.08.28 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தர்மராஜா. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திலும் கல்விகற்ற இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல் விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான துளிர் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். புதிய தரிசனம் சஞ்சிகையை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். தனித்துத் தெரியும் திசை இவரது நூல். செ. கதிர்காமநாதன் படைப்புக்கள் என்ற நூலின் தொகுப்பிலும் பங்களித்துள்ளார். |
07:40, 24 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அஜந்தகுமார் |
தந்தை | தர்மராஜா |
பிறப்பு | 1984.08.28 |
ஊர் | கரவெட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அஜந்தகுமார், தர்மராஜா (1984.08.28 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தர்மராஜா. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திலும் கல்விகற்ற இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல் விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான துளிர் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். புதிய தரிசனம் சஞ்சிகையை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். தனித்துத் தெரியும் திசை இவரது நூல். செ. கதிர்காமநாதன் படைப்புக்கள் என்ற நூலின் தொகுப்பிலும் பங்களித்துள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1029 பக்கங்கள் 28
- நூலக எண்: 1203 பக்கங்கள் 13
- நூலக எண்: 13164 பக்கங்கள் 26-30