"ஆளுமை:அசோகாம்பிகை, யோகராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
இவரது முதலாவது ஆக்கம் ''அம்மா சிரிக்கிறாள்'' எனும் தலைப்பில் தாய்நாடு சஞ்சிகையில் 1970இல் வெளிவந்தது. ஆரம்ப காலங்களில் இவரின் அதிகமான பங்களிப்பு இலங்கை வானொலியுடனேயே இருந்துள்ளது. இலங்கை வானொலியில் ஆரம்பகாலத்து மெல்லிசை நிகழ்ச்சிக்கு இவர் பல பாடல்களை எழுதியுள்ளார். ''மண்டூர் அசோகா'' எனும் பெயரிலும் ''ரேவதி'', ''செந்தில் பிரியா'' ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார். | இவரது முதலாவது ஆக்கம் ''அம்மா சிரிக்கிறாள்'' எனும் தலைப்பில் தாய்நாடு சஞ்சிகையில் 1970இல் வெளிவந்தது. ஆரம்ப காலங்களில் இவரின் அதிகமான பங்களிப்பு இலங்கை வானொலியுடனேயே இருந்துள்ளது. இலங்கை வானொலியில் ஆரம்பகாலத்து மெல்லிசை நிகழ்ச்சிக்கு இவர் பல பாடல்களை எழுதியுள்ளார். ''மண்டூர் அசோகா'' எனும் பெயரிலும் ''ரேவதி'', ''செந்தில் பிரியா'' ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார். | ||
− | கொன்றைப்பூக்கள், சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி போன்ற சிறுகதைகளையும், பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் எழுதியுள்ளார். | + | கொன்றைப்பூக்கள், சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி போன்ற சிறுகதைகளையும், பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் எழுதியுள்ளார். 1995இல் நடைப்பெற்ற மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும், 1997இல் மண்டூர் கலை இலக்கிய அவையினரது பாரட்டு விழாவில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பாட்டார். மேலும் 2001இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் ''தமிழருவி'' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். |
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== |
07:28, 24 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அசோகாம்பிகை |
தந்தை | இளையதம்பி |
தாய் | கனகம்மா |
பிறப்பு | 1949.03.02 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அசோகாம்பிகை யோகராஜா (1949.03.02 - ) மட்டக்களப்பின் மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் கனகம்மா. மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் அறியப்படுகிறார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ் பெண்கள் படசாலையிலும், உயர்தரக் கல்வியினை மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியலயத்திலும் பெற்றார். 1977ஆம் ஆண்டில் ஆசிரிய சேவையில் இணைந்து மண்டூர் மகாவித்தியலயத்தில் பணி தொடங்கினார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார். இறுதியாக மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் பணியாற்றி 2009.03.01 அன்று ஓய்வு பெற்றார்.
இவரது முதலாவது ஆக்கம் அம்மா சிரிக்கிறாள் எனும் தலைப்பில் தாய்நாடு சஞ்சிகையில் 1970இல் வெளிவந்தது. ஆரம்ப காலங்களில் இவரின் அதிகமான பங்களிப்பு இலங்கை வானொலியுடனேயே இருந்துள்ளது. இலங்கை வானொலியில் ஆரம்பகாலத்து மெல்லிசை நிகழ்ச்சிக்கு இவர் பல பாடல்களை எழுதியுள்ளார். மண்டூர் அசோகா எனும் பெயரிலும் ரேவதி, செந்தில் பிரியா ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.
கொன்றைப்பூக்கள், சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி போன்ற சிறுகதைகளையும், பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் எழுதியுள்ளார். 1995இல் நடைப்பெற்ற மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும், 1997இல் மண்டூர் கலை இலக்கிய அவையினரது பாரட்டு விழாவில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பாட்டார். மேலும் 2001இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் தமிழருவி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 106-110
- நூலக எண்: 3407 பக்கங்கள் 03-04