"ஆளுமை:மயில்வாகனம், சோமநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:35, 12 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மயில்வாகனம் |
தந்தை | சோமநாதன் |
பிறப்பு | 1955.04.10 |
ஊர் | நீலாவணை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனம், சோமநாதன் (1955.04.10 - ) யாழ்ப்பாணம், நீலாவணையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சோமநாதன். கலைமாணி பட்டத்தையும் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ள இவர் ஆசிரியராகவும் மட்டக்களப்பு பட்/ கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் துறை நீலவணை சிறீ சக்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 17049 பக்கங்கள் 52