"ஆளுமை:அப்புத்துரை, இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அப்புத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:00, 5 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அப்புத்துரை |
தந்தை | இரத்தினம் |
பிறப்பு | 1937.03.17 |
ஊர் | புன்னாலைக்கட்டுவன் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்புத்துரை, இரத்தினம் (1937.03.17 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர். பண்டிதர் பட்டட்துடன் சைவ சமய விஷேட பயிற்சியும் பெற்று ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் பல குழந்தைப்பாடல் நூல்கள், சைவ சமயப் பாடப்பயிற்சி நூல் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 51