"ஆளுமை:நவம், க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நவம்| தந்தை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:24, 4 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | நவம் |
| பிறப்பு | |
| ஊர் | பொலிகண்டி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நவம், க. பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். நான்கவது பரிமாணம் எனும் கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் விளங்கிய இவர் சிறந்த நாடக, திரைப்பட நடிகராகவும் திகழ்ந்துள்ளார். இவரது உள்ளும் புறமும் என்ற சிறுகதைத் தொகுதியும் மௌன ஊர்வலம் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 11667 பக்கங்கள் 26-33