"ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, இ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணபிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:30, 4 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கிருஷ்ணபிள்ளை |
பிறப்பு | |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிருஷ்ணபிள்ளை, இ. மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த கல்வியியலாளர். மதுரைப் பண்டிதர் பட்டம் பெற்ற இவர் அதிபராக கடமையாற்றியுள்ளார். மேலும் 1960இல் சைவப்புலவர் பட்டம் பெற்ற இவர் 1963 - 1973 வரை சங்கத்தின் உப தலைவராக கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 48