"ஆளுமை:நயிமா, முஹம்மத் சித்திக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 18: வரிசை 18:
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Naima%20Siththik.html எழுத்தாளர்கள் வலைத்தளத்தில் நயிமா சித்திக்]
+
* [http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Naima%20Siththik.html நயிமா சித்திக் பற்றி எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்]
  
  
வரிசை 24: வரிசை 24:
 
{{வளம்|4428|532}}
 
{{வளம்|4428|532}}
 
{{வளம்|13958|198-201}}
 
{{வளம்|13958|198-201}}
 +
{{வளம்|13949|04-07}}

00:06, 30 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நயிமா சித்திக்
பிறப்பு
ஊர் அப்புத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நயிமா சித்திக் பதுளை, அப்புத்தளையைச் சேர்ந்தஎழுத்தாளர். இவர் பசறை மத்தியக் கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்து கலைமாணிப்பட்டத்தையும், கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். மலையக பெண்களின் முன்னேற்றத்திற்காக தனது எழுத்துக்களைப் பயன்படுத்திய இவர் வாழ்க்கைப் பயணங்கள், வாழ்க்கைச் சுவடுகள், வாழ்க்கை வர்ணங்கள் ஆகிய நூல்களை படைத்துள்ளார். இவரது இலக்கியச் சேவையினைப் பாராட்டி மலையக இலக்கியப் பேரவை இவரை கௌரவித்ததோடு, இலங்கை அரசினால் இவருக்கு கலாபூஷணம் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 532
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 198-201
  • நூலக எண்: 13949 பக்கங்கள் 04-07