"பகுப்பு:கவிஞன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | கவிஞன் இதழ் கல்முனையில் இருந்து 60 களின் பிற்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் தொகுப்பாசிரியராக பேராசிரியர் எம்.ஏ .நுகுமான் திகழ்ந்தார். வாசகர் சங்க வெளியீடாக வெளிவந்த இந்த காலாண்டு கவிதை இதழில் ஈழத்தின் முக்கியமான பல கவிஞர்கள் எழுதினார்கள். ( சண்முகம் சிவலிங்கம், மகாகவி, நீலாவணன், மருதூர் கனி ) உட்பட பலர் எழுதினார்கள். ஒவ்வொரு இதழிலும் கவிதைகளுடன் இதழின் இறுதியில் கவிதை பற்றிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றது. மொத்தத்தில் கவிதைக்கான காத்திரமான இதழாக இந்த இதழ் வெளிவந்தது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:07, 23 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
கவிஞன் இதழ் கல்முனையில் இருந்து 60 களின் பிற்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் தொகுப்பாசிரியராக பேராசிரியர் எம்.ஏ .நுகுமான் திகழ்ந்தார். வாசகர் சங்க வெளியீடாக வெளிவந்த இந்த காலாண்டு கவிதை இதழில் ஈழத்தின் முக்கியமான பல கவிஞர்கள் எழுதினார்கள். ( சண்முகம் சிவலிங்கம், மகாகவி, நீலாவணன், மருதூர் கனி ) உட்பட பலர் எழுதினார்கள். ஒவ்வொரு இதழிலும் கவிதைகளுடன் இதழின் இறுதியில் கவிதை பற்றிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றது. மொத்தத்தில் கவிதைக்கான காத்திரமான இதழாக இந்த இதழ் வெளிவந்தது.
"கவிஞன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.