"ஆளுமை:சிதம்பரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1931.05.25| | பிறப்பு=1931.05.25| | ||
− | இறப்பு= | + | இறப்பு=2006.06.23| |
ஊர்=கரவெட்டி| | ஊர்=கரவெட்டி| | ||
வகை=கூட்டுறவாளர்| | வகை=கூட்டுறவாளர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிதம்பரப்பிள்ளை (1931.05.25 - | + | சிதம்பரப்பிள்ளை, த. (1931.05.25 - 2006.06.23) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த கூட்டுறவாளர். இவர் யாழ்ப்பாணம் கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாசாலையிலும், யாழ்ப்பாணம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் கணிதத்தில் விசேட ஆசிரியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். மன்னார், நெடுந்தீவு, பொலிகண்டி, நெல்லியடி ஆகிய இடங்களில் இவர் கணித ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். |
ஆசிரியராகப் பணிபுரிந்த அதேவேளை அவரது மறைவுவரையான நாற்பது ஆண்டுகள் கூட்டுறவுத்துறை சார்ந்து பணியாற்றி வந்தார். கட்டைவேலி நெல்லியடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் முன்னேற்றத்துக்காக உழைத்தார். | ஆசிரியராகப் பணிபுரிந்த அதேவேளை அவரது மறைவுவரையான நாற்பது ஆண்டுகள் கூட்டுறவுத்துறை சார்ந்து பணியாற்றி வந்தார். கட்டைவேலி நெல்லியடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் முன்னேற்றத்துக்காக உழைத்தார். | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|5973|36-37}} | {{வளம்|5973|36-37}} | ||
+ | {{வளம்|4175|05}} |
04:09, 21 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிதம்பரப்பிள்ளை |
பிறப்பு | 1931.05.25 |
இறப்பு | 2006.06.23 |
ஊர் | கரவெட்டி |
வகை | கூட்டுறவாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரப்பிள்ளை, த. (1931.05.25 - 2006.06.23) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த கூட்டுறவாளர். இவர் யாழ்ப்பாணம் கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாசாலையிலும், யாழ்ப்பாணம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் கணிதத்தில் விசேட ஆசிரியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். மன்னார், நெடுந்தீவு, பொலிகண்டி, நெல்லியடி ஆகிய இடங்களில் இவர் கணித ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
ஆசிரியராகப் பணிபுரிந்த அதேவேளை அவரது மறைவுவரையான நாற்பது ஆண்டுகள் கூட்டுறவுத்துறை சார்ந்து பணியாற்றி வந்தார். கட்டைவேலி நெல்லியடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் முன்னேற்றத்துக்காக உழைத்தார்.
வளங்கள்
- நூலக எண்: 5973 பக்கங்கள் 36-37
- நூலக எண்: 4175 பக்கங்கள் 05