"ஆளுமை:பைஸர், யூ. எல். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பைஸர்| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:48, 21 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பைஸர்
பிறப்பு 1969
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பைஸர், யூ. எல். எம். (1969 -) கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். அஞ்சல் அதிபராக கடமையாற்றியுள்ள இவர் அலுவலக நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், உளவியல், ஊடகத்துறை, திட்ட முகாமைத்துவம், உயர் ஆங்கில மொழிவளத்துறை என்பவற்றில் டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

இவர் தனது படைப்புக்களை தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்துள்ளார். 2003இல் சிறந்த அஞ்சல் அதிபருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3225 பக்கங்கள் 12