"ஆளுமை:சாரங்கன், வைத்தீஸ்வரன்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சாரங்கன், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சாரங்கன், வை. |
+
பெயர்=சாரங்கன்|
தந்தை=|
+
தந்தை=வைத்தீஸ்வரன்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1980.09.09|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=அளவெட்டி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=அனங்கன், விளாடிமீர், வியாபினி  |
 
புனைபெயர்=அனங்கன், விளாடிமீர், வியாபினி  |
 
}}
 
}}
  
சாரங்கன் ஓர் எழுத்தாளர். கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை அனங்கன், விளாடிமீர், வியாபினி எனும் புனை பெயர்களில் எழுதியுள்ளார்.
+
சாரங்கன், வைத்தீஸ்வரன் (1980.09.09 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைத்தீஸ்வரன். இவர் யாழ்ப்பாணம், அளவெட்டி, சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலை, யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தில் கல்வி கற்றுள்ளார்.
 +
 
 +
கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரது முதலாவது கவிதை இலங்கை வானொலியில் இதய சங்கமம் நிகழ்ச்சியில் திரு. சிதம்பரபிள்ளை சிவகுமாரின் குரலில் 1995இல் ஒலிபரப்பானது. இவரது கவிதைகள் தினமுரசு, தினக்குரல், தினகரன், வீரகேசரி, மித்திரன், மல்லிகை, நான், நாடி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10232|29-31}}
 
{{வளம்|10232|29-31}}
 
+
{{வளம்|1778|07}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
01:31, 11 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சாரங்கன்
தந்தை வைத்தீஸ்வரன்
பிறப்பு 1980.09.09
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாரங்கன், வைத்தீஸ்வரன் (1980.09.09 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைத்தீஸ்வரன். இவர் யாழ்ப்பாணம், அளவெட்டி, சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலை, யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தில் கல்வி கற்றுள்ளார்.

கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரது முதலாவது கவிதை இலங்கை வானொலியில் இதய சங்கமம் நிகழ்ச்சியில் திரு. சிதம்பரபிள்ளை சிவகுமாரின் குரலில் 1995இல் ஒலிபரப்பானது. இவரது கவிதைகள் தினமுரசு, தினக்குரல், தினகரன், வீரகேசரி, மித்திரன், மல்லிகை, நான், நாடி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 10232 பக்கங்கள் 29-31
  • நூலக எண்: 1778 பக்கங்கள் 07