"ஆளுமை:மனோகரன், துரைராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 2: வரிசை 2:
 
பெயர்=துரை மனோகரன்|
 
பெயர்=துரை மனோகரன்|
 
தந்தை=துரைராஜா|
 
தந்தை=துரைராஜா|
தாய்=|
+
தாய்=அருந்தவமணி|
 
பிறப்பு=1947.09.28|
 
பிறப்பு=1947.09.28|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 15: வரிசை 15:
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88._%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் துரை மனோகரன்]
+
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88._%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D மனோகரன், துரைராஜா பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|78-80}}
 
{{வளம்|1741|78-80}}
 
{{வளம்|6572|71-76}}
 
{{வளம்|6572|71-76}}
 +
{{வளம்|1776|05-11}}

22:12, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் துரை மனோகரன்
தந்தை துரைராஜா
தாய் அருந்தவமணி
பிறப்பு 1947.09.28
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரன், துரைராஜா (1947.09.28 - ) ஓர் எழுத்தாளர், விரிவுரையாளர். இவரது தந்தை துரைராஜா. இவர் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணி பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஈழத்து தமிழ் நாவல்களின் கதைத் தலைவன் பாத்திரப் பண்பு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முதுமாணி பட்டத்தை பெற்றார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் (1980) பெற்றார். இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

துரை மனோகரன் என்ற பெயரில் எழுதும் இவர் பாவையின் பரிசு, பார்வையும் பதிவும், இலங்கையில் தமிழ், இலக்கிய வளர்ச்சி, பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலும் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 78-80
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 71-76
  • நூலக எண்: 1776 பக்கங்கள் 05-11