"ஆளுமை:பிறேம்குமார், ஜெகதீஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிறேம்குமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:40, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பிறேம்குமார்
தந்தை ஜெகதீஸ்வரன்
பிறப்பு
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிறேம்குமார், ஜெகதீஸ்வரன் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஜெகதீஸ்வரன். பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற் பீட மாணவரான இவர் கவிதைத் துறையில் ஈடுபட்டு வருவதோடு இவரது படைப்புக்கள் உதயன், நமது ஈழநாடு ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. மேலும் இவரது எந்தன் முதுச வயல் என்ற கவிதை ஞானம் சஞ்சிகையில் முத்திரைக் கவிதையாக வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1033 பக்கங்கள் 13