"ஆளுமை:சங்கர், சி. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சங்கர்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:29, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சங்கர் |
பிறப்பு | 1961.04.14 |
ஊர் | பண்டாரவளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சங்கர், சி. எம். (1961.04.14 - ) யாழ்ப்பாணம், பண்டாரவளையைச் சேர்ந்த எழுத்தாளர். விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளராக பணியாற்றியுள்ள இவர் சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புக்கள் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1031 பக்கங்கள் 42