"ஆளுமை:ஏகாம்பரம், எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஏகாம்பரம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:12, 4 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஏகாம்பரம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏகாம்பரம், எம். ஓர் திரைப்படக் கலைஞர். 1955இல் கொழும்பில் மேடையேறிய சிநேக பாசம் என்ற நாடகமே இவர் நடித்த முதல் மேடை நாடகமாகும். 1956இல் எச். எம். பி. மொஹிதீன் எழுதிய வாழும் தெய்வம் நாடகத்தில் இவர் நடித்துள்ளார். தெய்வத்தின் தீர்ப்பு, எஸ்.பொன்னுத்துரை எழுதிய முறுவல், அன்ரனிஜீவா எழுதிய அக்கினிப் பூக்கள் ஆகிய நாடகங்களில் இவர் நடித்துள்ளார். ஜெயினுல் ஆப்தீன் என்பவர் ஆகாயப்பந்தல் என்ற பெயரில் முதன் முதலில் பெரும் பணச் செலவில் தொலைக்காட்சி நாடகமொன்றை தயாரித்தார். இந்த நாடகம் மட்டுமே ஏகாம்பரம் நடித்த ஒரே தொலைக்காட்சி நாடகமாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 161-164
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஏகாம்பரம்,_எம்.&oldid=176262" இருந்து மீள்விக்கப்பட்டது