"ஆளுமை:மோகன்குமார், கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மோகன்குமார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:46, 4 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மோகன்குமார்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகன்குமார், கே. ஓர் திரைப்படக் கலைஞர். நெஞ்சுக்கு நீதி என்ற இலங்கைத் திரைப்படத்தின் மூலமே இவரது திரைப்பட பிரவேசம் ஆரம்பமானது. இவர் நடன இயக்குனராக பணியாற்றிய திரைப்படங்கள் சுமார் நாற்பதுக்கு மேலாகும். ஷர்மிளாவின் இதயராகம் என்ற திரைப்படமே இவரை சிறந்த நடிகராக அறிமுகப்படுத்தியது. சுமார் இருபதுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் டப்பிங் துறையிலும் இவர் சிறந்து விளங்கினார். 1992இல் தேசிய தமிழ் நாடக விழாவில் இவர் இயக்கிய முகங்கள் என்ற நாடகத்துக்கு முதல் பரிசும் பாராட்டும் இவருக்கு கிடைத்துள்ளது. முகங்கள், அவன் மீண்டும் வருவான், உரிமை முழக்கம், வாடகைக்கு அறை, விடிவு இல்லாத முடிவு , தீர்ப்பு ஆகியன இவர் நடித்த சில மேடைநாடகங்களாகும்

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 157-160
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மோகன்குமார்,_கே.&oldid=176258" இருந்து மீள்விக்கப்பட்டது