"ஆளுமை:திருநாவுக்கரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 14: | வரிசை 14: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|200C}} | {{வளம்|11649|200C}} | ||
+ | {{வளம்|10145|72-77}} |
04:17, 2 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | திருநாவுக்கரசு |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். சண்முகநாதன் வித்தியாலயத்தில் நீண்டகாலம் ஆசிரியராக கடமையாற்றிய இவர் பிற்காலத்தில் கணேச மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றினார். இவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 200C
- நூலக எண்: 10145 பக்கங்கள் 72-77